இனியவளின் காதல் கவிதைகள்
வெள்ளி, 20 அக்டோபர், 2017
கட்டிக்கொள்ளலாமே
என் இனியவளே
நான்
உன்னை
காண
வரும்போது
சேலை
மட்டும்
தான்
கட்டிக்கொள்ள
வேண்டுமா
என
கேட்கிறாய்
தேவையில்லை
என்னையும்
கட்டிக்கொள்ளலாமே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக